Top ten lowest priced tractor prices and details இன்றய சூழ்நிலையில் விவசாயத்திற்கு டிராக்டர் ஒரு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது . உழுவதற்கு , வரப்பு கட்டுவதற்கு , நடுவதற்கு விவசாய பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல இப்படி அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது . ஆனால் , நம் நாட்டில் நிறைய விவசாயிகளிடம் டிராக்டர் இல்லை காரணம் பொருளாதாரம் . அதேசமயம் பல விவசாயிகள் டிராக்டர்கள் விலை உயர்ந்தவை நம்மால் வாங்க முடியாது என்ற எண்ணமும் இருக்கலாம் . இன்றய சந்தையில் குறைந்த விலையில் ட்ராக்டர்கள் விற்பனைக்கு உள்ளன அவற்றை பற்றி பார்ப்போம் . சோனாலிகா டிஐ 734 (எஸ் 1) சோனாலிகா டிஐ 734 மிகவும் வலுவான இன்ஜினை கொண்டுள்ளது, இது டிராக்டரை மிகவும் திறமையாகவும் எரிபொருள் சிக்கனமாகவும் இருக்கிறது . இந்த டிராக்டர் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டது மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்றது. எனவே, நீங்கள் 5 லட்சத்துக்கு கீழ் ஒரு டிராக்டர் வாங்க விரும்பினால், இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். Cost – Rs 4.92 lakh*. Hp - 34 hp https://www.sonalika.com/ மஹிந்திரா 265 டி.ஐ. மஹிந்திரா 265 டிஐ 30 ஹெச்பி பிரிவி
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை , பண்ணை இயந்திரங்கள் பற்றிய விவரங்கள்