Agriculture Drones Part 1 கடந்த சில வருடங்களாக ட்ரோன்களின் பயன்பாடு விவசாயத்தில் அதிகரித்து வருகிறது . இதற்கு காரணம் என்று பார்த்தால் ஆட்கள் பற்றாக்குறை , நேரம் போன்றவற்றை சொல்லலாம் . ட்ரோன்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் 👉 பூச்சி விரட்டிகளை தெளிக்கும்போது , சுழன்று வேகமாக தெளிக்கும் , இதனால் மருந்து இலைகள் மீது பரவி நீர் துளிகளாக தேங்கி செடியினுள் இறங்கும் 👉 கை தெளிப்பான் அல்லது மற்ற தெளிப்பான்களை பயன்படுத்தும்போது பூச்சி விரட்டிகள் அதிகம் வீணாகிறது . அதே சமயம் ட்ரோன்ஸ் பயன்படுத்தும்போது கிட்டத்தட்ட முப்பது சதவீதம் வீணாவது தடுக்கப்படுகிறது. இதுவே பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும்போது நிலம் பாதிக்கப்படுவது தடுக்கிறது . மழை பெய்யும்போது அவை நீரில் அடித்து செல்வது குறைகிறது , இதனால் உயிர் சூழ்நிலை பதுக்கப்படுகிறது . 👉 அணைத்து செடிகளுக்கும் ஒரே மாதிரி ஒரே அளவாக தெளிக்கப்படும். இதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அல்லது தடை சென்சார் மூலம் உணரப்பட்டு தெளிப்பது தானாகவே நின்றுவிடும் . 👉 செயல் படுத்துவது மற்றும் பயன்படுத்துவது சுலபமானதாக இருக்கும் 👉 ட்ரோன்கள் மூலம் நேரம் அதிகம் மிச்சம
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை , பண்ணை இயந்திரங்கள் பற்றிய விவரங்கள்