Skip to main content

Posts

Showing posts with the label கலப்பைகள் அதன் பயன்பாடும்

கலப்பைகள் அதன் பயன்பாடும்

types of plow தக தகன்னு கோடை ஆரம்பித்து விட்டது  ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கோடை மழையும் ஆரம்பித்துவிட்டது. ஒரு 20 வருடத்திற்கு முன்னாள் மாடும் கலப்பையும் வைத்து உழுதுகொண்டிருந்தோம் இன்று அனைத்துமே மெஷினரிஸ் ஆகிவிட்டது. நாம் இந்த கட்டுரையில் சில கலப்பைகளையும் அதன் பயன்பாடுகளையும் பற்றி பார்ப்போம்.    மோல்டு போர்டு கலப்பை (இறகு வார்ப்பு கலப்பை ) இந்த கலப்பை தரையில் இருந்து ஒரு உத்தேசமா 45 cm உள்ள மண்ணை தோண்டி குறைந்தபச்சம் 2 அடி தள்ளி பக்கவாட்டு பகுதியில் போடும் . கலப்பை போகும்போது தோண்டக்கூடிய மண்ணை அது இறகு மாதிரி இருக்கக்கூடிய அதன் பக்கவாட்டுப்பகுதியில் குவிந்து ஒரு இரண்டடி தள்ளி போய் விழும் அப்படி விழும் மண் 45 cm ஆழத்தில் இருக்கும் மண் பிரண்டு விழும் இப்படி செய்யும் பொழுது மண் பொலபொலப்பு ஆகுறதன்மையும் அடுத்த விவசாயத்திற்கான எளிய தன்மையும் கிடைக்கும் . உளி கலப்பை  பூமிக்கடியில் உள்ள கிட்டத்தட்ட 2 அடியில் உள்ள மண் செட்டாகி செட்டாகி உள்ள மண் ஒரு தகடு மாதிரி இருக்கும் அதை முழு அளவு நகர்த்தாமல் மண்ணை உடைக்கிறது என்பது உளிகலப்பை  சட்டிக்கலப்பை  இந்த சட்டிக்கலப்பை மண்ணுக்குள் போய்

ஒரு மணி கான வாடகை

*வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள கருவிகளும் அதன் ஒரு மணி கான வாடகை விபரங்களும்*:

ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூபாய் 340/-(டிராக்டர், உபகருவிகள் மற்றும் டீசல் உட்பட)
கீழ்க்கண்ட இயந்திரங்கள்:

1.தென்னை மட்டை தூளாக்கும் கருவி
2.விதைக்கும் கருவி
3.சோளத்தட்டை அறுவடை செய்யும் இயந்திரம்
4.செடிகள் நடும் இயந்திரம்
5.ஒன்பது கொழு கலப்பை
6.ஐந்து கொழு கலப்பை
7.வார்ப்பு இறகு கலப்பை
8.ரோட்டவேட்டர்
9.வைக்கோல் கட்டும் கருவி
10.வைக்கோல் உலர்த்தும் கருவி

பிற இயந்திரங்கள்:

1.மணல் அள்ளும் எந்திரம்/ ஜேசிபி. ரூ.660
2.திரும்பி மண் அள்ளும் இயந்திரம் உருளை பட்டை/ ஹிட்டாச்சி ரூ.1440
3.மண் தள்ளும் இயந்திரம்/புல்டோசர் ரூ.840
4.நெல் அறுவடை இயந்திரம் (சக்கரம்) ரூ. 875
5.நெல் அறுவடை
இயந்திரம்
(ரப்பர் உருளை பட்டை)
ரூ 1415

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் .

வாடகை பணத்தை அலுவலகங்களில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.