கோழி தீவன உற்பத்தி இயந்திரம் கோழி வளர்ப்பு முக்கியமான ஒன்று நல்ல தரமான தீவனம் . நீங்கள் கொடுக்க போகும் தீவனம் உங்கள் கோழியை எடையை அதிகரிக்க செய்யும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் , முட்டையிடும் திறனை அதிகரிக்கும் . ஒரு கோழி பண்ணை லாபமா நஷ்டமா என்பதை தீர்மானிக்க கூடிய இடத்தில் இருப்பது இந்த தீவனம் . நாம் ஏன் தீவன உற்பத்தி வாங்கவேண்டும் 1) நாம் கோழி பண்ணையின் தீவன செலவை குறைக்கலாம் 2) நாமே தீவனத்தை உற்பத்தி செய்து விற்கலாம் அதுவும் ஆர்கனிக்காக தீவனத்தை உற்பத்தி செய்யும்போது விலை இன்னும் அதிகம் போகும் கோழிகளுக்கு உணவு இயற்கையான மேய்ச்சல் முறையில் கொடுக்கலாம் அல்லது நீங்களே மூலப்பொருட்களை வாங்கி அல்லது உற்பத்தி செய்து கொடுக்கலாம் . அதை மூன்று விதமாக கொடுக்கலாம் வேகவைத்த உணவு (MASH FEED) நொறுங்கிய உணவு (CRUMBLE FEED ) உருண்டை உணவு (PELLET FEED) நாம் இந்த கட்டுரையில் கோழி தீவனத்தை தயாரிக்க கூடிய இயந்திரங்களை பற்றி பார்ப்போம் 1 )Manual Poultry Feed Making Machine ₹ 1 Lakh/ Piece Usage/Application Poultry Feed Making Automation Grade Manual Capacity 100 Kg/hr Type Of Machi
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை , பண்ணை இயந்திரங்கள் பற்றிய விவரங்கள்