Types of sprayers இன்றைய விவசாயத்தில் தவிர்க்க முடியாத சொல் ஸ்ப்ரேயர்ஸ் (தெளிப்பான்கள்) ஒரு பூச்சி நோய் கட்டுப்படுத்துவதிலாகட்டும் , இயற்கை இடுபொருட்கள் கொடுப்பதிலாகட்டும் வயல் வெளியாகட்டும் மரங்கள் நிறைந்த தோட்டங்களாக இருந்தாலும் இந்த தெளிப்பான்களின் பங்கு மிக முக்கியமானது . இந்த தெளிப்பான்களை பொறுத்தவரை நிறைய வகைகள் உள்ளன அதிலும் பேட்டரியில் இயங்கக்கூடியவை பெட்ரோல் மற்றும் டீசல் வகை தெளிப்பான்களும் உள்ளன . நீங்கள் ஒரு ஸ்ப்ரேயர் வாங்க முடிவெடுத்துவிட்டால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன வகையான ஸ்ப்ரேயர்வாங்கவேண்டும் என்பதுதான். நீங்கள் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தால் அதில் தானிய பயிர் செய்தால் அதற்கு பேட்டரி ஸ்ப்ரேயரே போதும் அதுவே 5 ஏக்கராக இருந்தால் பவர் ஸ்ப்ரேயர் தேவைப்படும் அதுவே மா சப்போட்டா போன்ற தோட்டக்கலை பயிராக இருந்தால் ராக்கர் ஸ்ப்ரேயர் பயன் படுத்தலாம் Agriculture Whats App Group Link Agriculture Contacts நாப் சாக் ஸ்ப்ரேயர் ( Knapsack sprayer) இந்தவகை ஸ்ப்ரேயரில் இரண்டு வகை உள்ளது ஓன்று மேனுவல் மற்றொன்று பவர் தெளிப்பான்கள் வீட்டுத்தோட்டம் குறைந்த அளவில் நி
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை , பண்ணை இயந்திரங்கள் பற்றிய விவரங்கள்