SBI Bank tractor loan scheme இன்றய சூழ்நிலையில் விவசாயம் செய்ய ஆட்கள் பற்றாக்குறை , குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து முடிக்கவேண்டிய நிலை இது தானாகவே நம்மை டெக்னாலஜி நோக்கி திருப்பிவிட்டுள்ளது . விவசாயத்தை பொறுத்தவரை ட்ராக்டர் பலவகைகளில் நிலத்தை உழுவதிலிருந்து விவசாய பொருட்களை மற்றொரு இடத்திற்கு கொண்டு தேவைப்படுகிறது . இதனால் எஸ் .பி .ஐ வங்கி சுலபமாக டிராக்டர் வாங்க புதிதாக தட்கல் முறை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த திட்டத்திற்கான என்ன தகுதி , நண்மைகள் , என்ன கட்டணம் போன்றவற்றை பார்க்கலாம் . முதலில் நீங்கள் டிராக்டர் வாங்க போகிறீர்கள் என்றால்.எந்த நிறுவன டிராக்டர் வாங்க போகிறீர்கள் என்று முடிவு செய்து அந்த நிறுவனத்திடம் கொட்டேஷன் கேளுங்கள் . இந்த கொட்டேஷனை இரண்டு விதமா வாங்குங்கள் ஓன்று இப்பொழுது நீங்கள் மகேந்த்ரா நிறுவனத்திடம் டிராக்டர் வாங்கினால் 2, 3 இடங்களில் கொட்டேஷன் வாங்குங்கள் , அல்லது 2, 3 நிறுவனங்களிடம் கொட்டேஷன் வாங்குங்கள் மகேந்த்ரா, குபோட்ட , இப்படி தட்கல் முறையில் டிராக்டர் கடன் - அம்சங்கள் மற்றும் நன்மைகள் 1. இந்த கடன் வ...
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை , பண்ணை இயந்திரங்கள் பற்றிய விவரங்கள்