இந்தியாவில் உள்ள விவசாயத்தை பொறுத்தவரை டிராக்டர் என்பது தவிர்க்க முடியதாகிவிட்டது , விவசாயத்தின் பலவிதமான வேலைகளுக்கு தேவைப்படுகிறது . இன்றய தேதியில் நிறைய டிராக்டர் கம்பெனிகள் உள்ளன . (20HP முதல் 80 HP வரை ) இதில் நாம் 70 குதிரை திறன் கீழ் இருக்கும் டிராக்டர் மற்றும் கம்பெனிகளை பற்றி பார்ப்போம் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா டிராக்டர்கள் ஒரு சாதாரண ஆளாக இருந்தாலும் அல்லது விவசாயியாக இருந்தாலும் டிராக்டர் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது மஹிந்திராதான் . பல வருடங்களாகளுக்கு மேலாக விவசாயம் சார்ந்த உபகரணங்களை தயாரித்து வருகிறார்கள் . இந்நிறுவனம் J.C மஹிந்திரா மற்றும் K.C மஹிந்திராவால் ஆரம்பிக்கப்பட்டது . மஹிந்திரா இவ்வளவு பிரபலமாக உள்ளதற்கு அதிக செயல்திறன் மற்றும் உழைக்கும் காலம் அதிகமாக இருப்பதால் மஹிந்திரா YUVRAJ 215 NXT ( 20HP) மஹிந்திரா JIVO 245 DI 4WD (21 - 30 HP) மஹிந்திரா YUVO 265 DI (31 - 40 HP) மஹிந்திரா YUVO 475 DI (41 - 50 HP) மஹிந்திரா 555 Power Plus (50 HP Plus) TAFE - Tractor and Farm Equipment Ltd TAFE நிறுவனத்தை 1960 ல் R. Anantha Ramakrishnan என்பவரால் நிறுவப
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை , பண்ணை இயந்திரங்கள் பற்றிய விவரங்கள்