தரமான மற்றும் விலை குறைந்த அணைத்து விதமான விவசாய தேவைகளுக்கு பயன்படக்கூடிய மினி டிராக்டர்ஸ் பற்றி பார்ப்போம்
Best Mini tractors and price 100க்கும் மேற்பட்ட விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த வாட்ஸ்அப் குரூப் - Click Here கொரோன அணைத்து விதமான மக்களிடையேயும் வாழ்வாதாரத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது . இரண்டு ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயி ஆகட்டும் பல ஏக்கர் வைத்திருக்கும் பெரு விவசாயி ஆகட்டும் அனைவருமே இந்த கொரோனவால் பொருளாதார ரீதியாக பெரிய பாதிப்பு அடைந்துள்ளனர் . இந்த சூழ்நிலையில் அரசாங்கமும் மற்ற தனியார் நிறுவனங்களும் விவசாயிகளுக்கு உதவ முன் வந்துள்ளன . அரசாங்கம் விவசாயிகளுக்காக பல திட்டங்களை செயல் படுத்திக்கொண்டிருக்கிறது . பல பெரிய நிறுவனங்களும் உதாரணமாக TAFE , சிறு ஏழை விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுவதற்கு இலவசமாக வழங்குகிறது . இன்றய காலகட்டத்தில் டிராக்டர் இல்லாமல் விவசாய வேலைகள் இருக்காது . விவசாயிகளின் தேவைகளை பொறுத்து நிறைய நிறுவனங்கள் பலவிதமான டிராக்டர்களை சந்தைப்படுத்தியுள்ளன . இதே போல் அணைத்து விதமான விவசாய தேவைகளுக்கு மினி டிராக்டர்களை அறிமுக படுத்தியுள்ளது அவை குறைந்த விலையிலும் உள்ளன அவற்றை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம் 1. Yuvraj-215 NXT இந்த மினி டிராக