how are drones used in agriculture Agriculture Drones Part 2 போன பகுதியில் விவசாயத்தில் ட்ரோன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி பார்த்தோம் இந்த பகுதியில் விவசாயத்தில் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை பற்றிப்பார்ப்போம் . ஒரு புதிய டெக்னாலஜியை நோக்கி நாம் போகிறோம் என்றால் நேரம் மற்றும் ஆட்கள் பற்றாக்குறைதான் காரணமாக இருக்கும் . அடுத்த பத்து ஆண்டுகளில் இது இன்னும் அதிகரிக்கும் அப்பொழுது நாம் முழுக்க டெக்னாலஜியை நம்பியிருக்க வேண்டிவரும் . அந்த புதிய தொழில் நுட்பத்தில் ஒன்றுதான் இந்த ட்ரோன்கள் . தற்சமயம் இந்த ட்ரோன்கள் முக்கியமான விசயத்திற்க்காக பயன்படுத்தப்படுகிறது 1) மண் மற்றும் கள ஆய்வு நாம் பயிர் செய்யும் பயிர்களின் வளர்ச்சியை முதலில் இருந்து கண்காணிக்கலாம் . 3D வரைபடங்களைப் பெறுவதன் மூலம். மண்ணின் தரம் மற்றும் ஊட்டச்சத்தை கண்காணிக்கலாம் . இந்த தரவுகளை வைத்துக்கொண்டு அடுத்து அது என்ன பயிர் செய்யலாம் என்பதை நாம் முடிவு செய்யலாம் . 2) விதை விதைத்தல் இது ட்ரோனில் உள்ள புதிய முறையாகும் இன்னும் நம் நாட்டிற்கு இன்னும் அதிகமாக பயன் படுத்த ஆரம்பிக்கவில்லை ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில்
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை , பண்ணை இயந்திரங்கள் பற்றிய விவரங்கள்