Weeder Tools Power நம் வயலில் உள்ள களைகளை ஏன் நம்மால் இன்று வரை கட்டுப்படுத்த முடியவில்லை எப்படி அழிக்க அழிக்க முளைத்துக்கொண்டே இருக்கின்றன . இதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் இரண்டு காரணங்களை குறிப்பிட்டு சொல்லலாம் . ஒரு களை செடியின் வாழ் நாள் 3 மாதம் என்று வைத்துக்கொள்வோம் அந்த மூன்று மாதமும் வாழ்ந்து அது மடியும் போது அதன் விதைகளை ஆயிர கணக்கில் பரப்பி இருக்கும் . இது முதல் கரணம் என்றால் இப்படி பரப்பப்படும் விதைகள் எல்லாம் ஒரே நேரத்தில் முளைப்பதில்லை சில விதைகள் உரக்க நிலையில் இருந்து விடுபட 1 மாதம் ஆகலாம் , 1 வருடம் ஆகலாம் 10 வருடம் கூட ஆகலாம் ஏன் சில விதைகள் உரக்க நிலையிலிருந்து விடுபட 100 ஆண்டுகள் கூட எடுத்துக்கொள்ளும் . இதனால்தான் களைகள் நம் நிலத்தில் எப்பொழுதுமே முளைத்து கொண்டிருகின்றன . போன பகுதியில் மேனுவல் வீடர்பற்றி பார்த்தோம் இந்த பகுதியில் பவர் வீடர் பற்றி பார்ப்போம் . களை எடுக்கும் கருவிகள் Part-1 பவர் வீடர் இந்தவகை வீடர்கள் பெரிய அளவு உள்ள நிலங்களுக்கு அதிக இடைவெளி உள்ள பயிர்களுக்கு தோட்டக்கலை பயிர்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றனகுறைந்த பச்சம் 5 ஏக்கர் ம
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை , பண்ணை இயந்திரங்கள் பற்றிய விவரங்கள்