types of plow தக தகன்னு கோடை ஆரம்பித்து விட்டது ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கோடை மழையும் ஆரம்பித்துவிட்டது. ஒரு 20 வருடத்திற்கு முன்னாள் மாடும் கலப்பையும் வைத்து உழுதுகொண்டிருந்தோம் இன்று அனைத்துமே மெஷினரிஸ் ஆகிவிட்டது. நாம் இந்த கட்டுரையில் சில கலப்பைகளையும் அதன் பயன்பாடுகளையும் பற்றி பார்ப்போம். மோல்டு போர்டு கலப்பை (இறகு வார்ப்பு கலப்பை ) இந்த கலப்பை தரையில் இருந்து ஒரு உத்தேசமா 45 cm உள்ள மண்ணை தோண்டி குறைந்தபச்சம் 2 அடி தள்ளி பக்கவாட்டு பகுதியில் போடும் . கலப்பை போகும்போது தோண்டக்கூடிய மண்ணை அது இறகு மாதிரி இருக்கக்கூடிய அதன் பக்கவாட்டுப்பகுதியில் குவிந்து ஒரு இரண்டடி தள்ளி போய் விழும் அப்படி விழும் மண் 45 cm ஆழத்தில் இருக்கும் மண் பிரண்டு விழும் இப்படி செய்யும் பொழுது மண் பொலபொலப்பு ஆகுறதன்மையும் அடுத்த விவசாயத்திற்கான எளிய தன்மையும் கிடைக்கும் . உளி கலப்பை பூமிக்கடியில் உள்ள கிட்டத்தட்ட 2 அடியில் உள்ள மண் செட்டாகி செட்டாகி உள்ள மண் ஒரு தகடு மாதிரி இருக்கும் அதை முழு அளவு நகர்த்தாமல் மண்ணை உடைக்கிறது என்பது உளிகலப்பை சட்டிக்கலப்பை இந்த சட்டிக்கலப்பை மண்ணுக்குள் போய்
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை , பண்ணை இயந்திரங்கள் பற்றிய விவரங்கள்