Weeder Tools Manual
களை நம்மால் தடுக்கவும் முடியாது அதை கட்டுப்படுத்தவும் முடியாது . களைகள் முளைப்பதை மட்டும் நம்மால் ஓரளவுக்கு தள்ளி போடமுடியும் . இயற்கை அல்லது செயற்கை களைக்கொல்லி தெளித்து கட்டுப்படுத்த முடியும் என்றாலும் அதில் நிலம் வளம் இழந்து போக வாய்ப்புள்ளது (இயற்கை களைக்கொல்லியில் வாய்ப்பு குறைவே என்றாலும் அடிக்கடி தெளித்தால் அதன் மூலமும் நிலம் வளம் குறையலாம் )
What's App Group Link - Click Here
ஆகவே நீங்கள் களையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டியது களையெடுக்கும் கருவிகள் அதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம் .
களை கட்டுப்பாட்டை மூன்று விதமாக பிரிக்கலாம் விவசாயப்பயிர்கள் , தோட்டக்கலை பயிர்கள் , வீட்டு அல்லது மாடித்தோட்டம் . இந்த மூன்றில் எதற்கு கீழ் நீங்கள் வருவீர்கள் என்று பார்த்து நீங்கள் களை எடுக்கும் கருவிகளை வாங்கலாம் .
களை எடுக்கும் கருவிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம்
1) மேனுவல் வீடர் 2) பவர் வீடர்
1) மேனுவல் வீடர்
A) Hand Weeder
இந்தவகை வீடர்கள் பெரும்பாலும் வீட்டுத்தோட்டம் அல்லது மாட்டித்தோட்டத்தில் உள்ள களைகளை வேருடன் எடுப்பதற்கு உதவும். உங்கள் லானில் உள்ள களைகளை சுலபமாக எடுக்கலாம் .
b) HAND WEEDER WITH LONG HANDLES
இந்த வகை வீடர்கள் குறைந்த இடம் வைத்திருப்பவர்களுக்கு தேவைப்படும் தென்னை , அல்லது மரங்களை சுற்றி உள்ள களைகளை அகற்ற பயன்படும் .
இது போன்ற கட்டுரைகளை படிக்க - click Here
இதில் மற்றொரு வகை பிளேடு உள்ளது இதில் மற்றொரு வகை பிளேடு உள்ளது கோனோ வீடர் இவை மண் உள்சென்று களைகளை அகற்றும்
c) Cono Weeder
இந்த வகை வீடர்கள் நெல் வயல்கள் அல்லது சகதி நிறைந்த பயிர்களுக்கு இடையே களை எடுக்க பயன்படுத்தப்படுகிறது
d) களை கொத்து
சின்ன செடி மாதிரி வளர்ந்துள்ள களைகளை அகற்றுவதற்கு பயன்படுத்தலாம்.
e) Wheel Hoe Weeder
வரண்ட நிலங்களில் களையெடுக்க பயன்படும்
Comments
Post a Comment