Agriculture Drones Part 1
கடந்த சில வருடங்களாக ட்ரோன்களின் பயன்பாடு விவசாயத்தில் அதிகரித்து வருகிறது . இதற்கு காரணம் என்று பார்த்தால் ஆட்கள் பற்றாக்குறை , நேரம் போன்றவற்றை சொல்லலாம் .
ட்ரோன்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
👉 பூச்சி விரட்டிகளை தெளிக்கும்போது , சுழன்று வேகமாக தெளிக்கும் , இதனால் மருந்து இலைகள் மீது பரவி நீர் துளிகளாக தேங்கி செடியினுள் இறங்கும்
👉 கை தெளிப்பான் அல்லது மற்ற தெளிப்பான்களை பயன்படுத்தும்போது பூச்சி விரட்டிகள் அதிகம் வீணாகிறது . அதே சமயம் ட்ரோன்ஸ் பயன்படுத்தும்போது கிட்டத்தட்ட முப்பது சதவீதம் வீணாவது தடுக்கப்படுகிறது. இதுவே பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும்போது நிலம் பாதிக்கப்படுவது தடுக்கிறது . மழை பெய்யும்போது அவை நீரில் அடித்து செல்வது குறைகிறது , இதனால் உயிர் சூழ்நிலை பதுக்கப்படுகிறது .
👉 அணைத்து செடிகளுக்கும் ஒரே மாதிரி ஒரே அளவாக தெளிக்கப்படும். இதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அல்லது தடை சென்சார் மூலம் உணரப்பட்டு தெளிப்பது தானாகவே நின்றுவிடும் .
👉 செயல் படுத்துவது மற்றும் பயன்படுத்துவது சுலபமானதாக இருக்கும்
👉 ட்ரோன்கள் மூலம் நேரம் அதிகம் மிச்சமாகும் . ஒரு நாளைக்கு 40 முதல் 60 ஏக்கர் வரை தெளிக்கமுடியும் . இதை பயன்படுத்தி தெளிக்கும்போது 40 சதவீதம் வரை அதிகமாக பரவும் . மேலும் ஆட்கள் கூலி , தெளிக்கும் மருந்தின் செலவும் குறையும் .
👉 கை தெளிப்பான் பயன்படுத்தி பூச்சி கொல்லிகள் தெளிப்பதால் பூச்சிக்கொல்லிகள் உடம்பினுள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது அதுவே ட்ரோன் மூலம் தெளிப்பதால் அது தவிர்க்கப்படுகிறது . மேலும் விவசாயிகள் கடுமையான வெயிலில் வேலை செய்வதால் ஹீட் ஸ்ட்ரோக் வரவாய்ப்புள்ளது அது தவிர்க்கப்படும்
👉 இறுதியாக ட்ரோன்களை படன்படுத்துவதால் சுற்றுசூழல் பாதுகாக்கப்படுகிறது
ட்ரோன்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்
👉 இதனை கையாள்வது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது அல்லது அதை எப்படி பயன்படுத்துவது என்பதை சரியாக அறிய சில காலம் பிடிகின்றது
👉 மருந்துகள் அடிக்கும் பொழுது இலையின் அடிபாகத்தில் சரியாக படுவதில்லை என கூறப்படுகிறது
👉 பொதுவாக ட்ரோன்கள் வேகமாக சுழன்று தெளிக்க கூடியவை இதனால் பூக்களுக்கோ அல்லது காய்களுக்கோ உதிர வாய்ப்புள்ளது
👉 ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும்போது அதன் படிவங்கள் இலையின் மேலே தங்கிவிட வாய்ப்புள்ளது.
continue.....
ஐயா விலை என்ன எங்கு கிடைக்கிறது.
ReplyDeleteHowever there are two additional rules to be aware of|to focus on|to listen to}; En Prison and La Partage. It is extraordinarily onerous for an individual have a look at|to try|to verify out} the wheel and see any relation between the numbers and sectors. That is why it’s virtually unimaginable to notice any bias and wager on a specific sector casino.edu.kg as a result.
ReplyDelete