இந்தியாவில் உள்ள விவசாயத்தை பொறுத்தவரை டிராக்டர் என்பது தவிர்க்க முடியதாகிவிட்டது , விவசாயத்தின் பலவிதமான வேலைகளுக்கு தேவைப்படுகிறது . இன்றய தேதியில் நிறைய டிராக்டர் கம்பெனிகள் உள்ளன . (20HP முதல் 80 HP வரை )
இதில் நாம் 70 குதிரை திறன் கீழ் இருக்கும் டிராக்டர் மற்றும் கம்பெனிகளை பற்றி பார்ப்போம்
மஹிந்திரா மற்றும் மஹிந்திரா டிராக்டர்கள்
ஒரு சாதாரண ஆளாக இருந்தாலும் அல்லது விவசாயியாக இருந்தாலும் டிராக்டர் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது மஹிந்திராதான் . பல வருடங்களாகளுக்கு மேலாக விவசாயம் சார்ந்த உபகரணங்களை தயாரித்து வருகிறார்கள் . இந்நிறுவனம் J.C மஹிந்திரா மற்றும் K.C மஹிந்திராவால் ஆரம்பிக்கப்பட்டது . மஹிந்திரா இவ்வளவு பிரபலமாக உள்ளதற்கு அதிக செயல்திறன் மற்றும் உழைக்கும் காலம் அதிகமாக இருப்பதால்
மஹிந்திரா YUVRAJ 215 NXT ( 20HP)
மஹிந்திரா JIVO 245 DI 4WD (21 - 30 HP)
மஹிந்திரா YUVO 265 DI (31 - 40 HP)
மஹிந்திரா YUVO 475 DI (41 - 50 HP)
மஹிந்திரா 555 Power Plus (50 HP Plus)
TAFE - Tractor and Farm Equipment Ltd
TAFE நிறுவனத்தை 1960 ல் R. Anantha Ramakrishnan என்பவரால் நிறுவப்பட்டது . இன்று டிராக்டர் விற்பனை செய்வது இரண்டாவது நிறுவனமாக இது திகழ்கிறது . எல்ல வகையான ட்ராக்டர்களும் இந்த நிறுவனத்திடம் இருக்கிறது மற்றும் இங்கே உருவாக்கப்படும் ட்ராக்டர்கள் அனைத்தும் சிறந்த தொழில் நுட்பத்துடன் இருக்கும் .
30 DI Orchard Plus 2WD (30 HP)
5900 DI 2WD (56 - 60 HP)
ஸ்வராஜ் ட்ராக்டர்ஸ்
Punjab Tractors Limited ஆல் மொகாலியில் 1972 ல் தொடங்கப்பட்டது . முதன் முதலில் உள் நாட்டிலேயே தயாரித்து விடபட்டது இந்த ஸ்வராஜ் ட்ராக்டர்ஸ் ஆகும் 2007 லில் மஹிந்திரா குரூப் இதை வாங்கியதால் ஸ்வராஜ் டிவிசன் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது .
Swaraj 724XM (20 - 30 HP)
Swaraj 834XM (30 - 40 HP)
Swaraj 843XM (40 - 50 HP)
Swaraj 744FE (45 - 50 HP)
Swaraj 960FE (50 - 60 HP)
John Deere tractors
இது இந்தியாவில் மற்றொரு பிரபலமான டிராக்டர் கம்பெனி ஆகும். blacksmith John Deere என்பவரால் 1837லில் தொடங்கப்பட்ட விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் பழைய கம்பெனிகளில் ஒன்றாகும் . இந்த கம்பெனியின் தலைமையகம் புனேவில் உள்ளது .
5036 C 2WD (35 HP)
5050 D 2WD (50 HP)
5310 2WD (55 HP)
Escorts Agri Machinery
இந்த டிராக்டர் கம்பெனி Escorts குழுமத்தால் 1960ல் Yudi Nanda and H.P.Nanda போன்றவர்களால் தொடங்கப்பட்டது .
Farmtrac XP-37 Champion (XP Series; 37 HP)
Farmtrac 6055 T20 Classic series
Powertrac 434 Plus (DS Series; 37 HP)
Powertrac ALT 3500 (ALT Series; 37 HP)
Ferrari (26 HP)
Steeltrac (12 HP)
சோனாலிகா டிராக்டர்ஸ்
ஒரு ஒருங்கிணைந்த நிறுவனமாக 1995 ல் உருவானது , இதன் தலைமையகம் ஜலந்தரில் உள்ளது . இந்தியாவில் 3வதாக அதிகம் விற்பனையாகும் டிராக்டர்களில் இதுவும் ஓன்று . இதற்கு முக்கிய கரணம் 3 லச்சத்தில் கூட இதன் டிராக்டர்கள் சந்தையில் உள்ளன .
GT 20 (20 HP)
DI 730 II HDM (31 to 34 HP category)
DI 35 (35 to 45 HP category)
DI 745 III (46 to 55 HP category)
DI 60 (56 HP Plus category)
New Holland
இந்த டிராக்டர் கம்பெனி 1895 ல் Abe Zimmerman என்பவரால் நிறுவப்பட்டது . இந்தியாவிலிருந்து 70 மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது .
710 with Canopy 2WD (47 HP)
இவை இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஒரு சில டிராக்டர் நிறுவனங்கள், வேறு பல பிராண்டுகளும் உள்ளன.
Comments
Post a Comment