Skip to main content

poultry feed machine

கோழி தீவன உற்பத்தி இயந்திரம் கோழி வளர்ப்பு முக்கியமான ஒன்று நல்ல தரமான தீவனம் . நீங்கள் கொடுக்க போகும் தீவனம்  உங்கள் கோழியை எடையை அதிகரிக்க செய்யும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் , முட்டையிடும் திறனை அதிகரிக்கும் . ஒரு  கோழி பண்ணை லாபமா நஷ்டமா என்பதை தீர்மானிக்க கூடிய இடத்தில் இருப்பது இந்த தீவனம்  . நாம் ஏன் தீவன உற்பத்தி வாங்கவேண்டும்  


1) நாம் கோழி பண்ணையின் தீவன செலவை குறைக்கலாம் 


2) நாமே தீவனத்தை உற்பத்தி செய்து விற்கலாம் அதுவும் ஆர்கனிக்காக தீவனத்தை உற்பத்தி செய்யும்போது விலை இன்னும் அதிகம் போகும் 


கோழிகளுக்கு உணவு இயற்கையான மேய்ச்சல் முறையில் கொடுக்கலாம் அல்லது நீங்களே மூலப்பொருட்களை வாங்கி அல்லது உற்பத்தி செய்து கொடுக்கலாம் . அதை மூன்று விதமாக கொடுக்கலாம் வேகவைத்த உணவு (MASH FEED) நொறுங்கிய உணவு (CRUMBLE FEED ) உருண்டை உணவு (PELLET FEED) நாம் இந்த கட்டுரையில் கோழி தீவனத்தை தயாரிக்க கூடிய இயந்திரங்களை பற்றி பார்ப்போம் 


1 )Manual Poultry Feed Making Machine
₹ 1 Lakh/ Piece

Usage/Application Poultry Feed Making
Automation Grade Manual
Capacity 100 Kg/hr
Type Of Machines manual
Brand Vidarbha Sales
Model Name/Number 150-B 

Reach Us

Vidarbha Sales

call 08048011797

W-27, MIDC, Hingna Road, Near PIX Transmission, Nagpur-440016, Maharashtra, India


2) Semi Automatic Super Quality Chicken Feed Making Machine, Capacity: 60 To 90 Kg Per Hour


₹ 65,000/ Piece

Automation Grade

Semi Automatic

Usage/Application

Cattle Feed Making

Capacity

60 to 90 kg per Hour

Brand

Sigmatech Engineering

Model Name/Number

SIGM-PLT

Weight

80-85 KG 


Sigmatech Engineering

Reach Us
M Kumar (Proprietor)
Sigmatech Engineering
Plot No. 27, Vaibhav Estate, Behind Kathwada G. I. D. C
Nikol, Ahmedabad - 382415, Gujarat, India

Call Us
08048081496

3) Mini Poultry Feed Machine


Automation Grade

Semi-Automatic

Capacity

30 Kg/hr

Power

2 Hp

Condition

New 

3-C-5,Athipalayam Pirivu, Ganapathy, Mariyaralaya Church, Ganapathypudur, Coimbatore-641006, Tamil Nadu, India

Sivashankar (Partner) Call 08048702748

4) 

Semi-Automatic Poultry Feed Grinder₹ 26,000/ Unit Get Latest Price

Capacity 2.5 Ton/Hour
Brand Ayon
Automation Grade Semi-Automatic
Material Stainless Steel
Power 5 HP
Frequency 50 Hz 

Reach Us Survey No. 413, Medchal, Hyderabad-501401, Telangana, India Pavan Patil (Proprietor) Call 07971371640

5)

Automatic Poultry Feed Making Machine


₹ 22,000/ Unit Get Latest Price

Usage/Application Cattle Feed Making
Capacity 50 Kg/Hour
Automation Grade Automatic
Material Mild Steel
Power 1.2 kW
Frequency 50 Hz 

Jai Vish Engineering Solutions

Reach Us

28 11, Old Post Office Road Korattur, Chennai-600076, Tamil Nadu, India Raju (Proprietorship)all 08048580696 

Additional Information

Factory

28 11, Old Post Office Road Korattur
India

6) Poultry Feed Pellet Machine


90,000/ Piece(s) Get Latest Price

Minimum Order Quantity 1 Piece(s)
Pelletizing machine is one of the biomass molding equipment.
It can make powdered flour maize , oil cake etc into pellets.
The starting materials for the production of pellets are pressed by the pressing roller in the matrix.

Working principle of Pelletizing machine

Sakthi Veera Green Energy Pvt. Ltd.

Reach Us

Flat S4, 1st Cross Street, Abinanthan Nagar, Tambaram East, Chennai-600117, Tamil Nadu, India

Get Directions

Venkatesh Prabu (CEO)

 Call 08048023328

Additional Information

International Office

Raj
SM-Office-E1-37088, Ajman,
UAE

Manufacturing Unit

Than
No 1/16,Maakaliamman kovil st, mayilampatti,coimbatore 641062
India

International Office

Madhu
Unit 2, woodmaster (next to Palmbeach), Manzini P O Box 65 Matsapha, Swaziland
Swaziland

Comments

ஒரு மணி கான வாடகை

*வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள கருவிகளும் அதன் ஒரு மணி கான வாடகை விபரங்களும்*:

ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூபாய் 340/-(டிராக்டர், உபகருவிகள் மற்றும் டீசல் உட்பட)
கீழ்க்கண்ட இயந்திரங்கள்:

1.தென்னை மட்டை தூளாக்கும் கருவி
2.விதைக்கும் கருவி
3.சோளத்தட்டை அறுவடை செய்யும் இயந்திரம்
4.செடிகள் நடும் இயந்திரம்
5.ஒன்பது கொழு கலப்பை
6.ஐந்து கொழு கலப்பை
7.வார்ப்பு இறகு கலப்பை
8.ரோட்டவேட்டர்
9.வைக்கோல் கட்டும் கருவி
10.வைக்கோல் உலர்த்தும் கருவி

பிற இயந்திரங்கள்:

1.மணல் அள்ளும் எந்திரம்/ ஜேசிபி. ரூ.660
2.திரும்பி மண் அள்ளும் இயந்திரம் உருளை பட்டை/ ஹிட்டாச்சி ரூ.1440
3.மண் தள்ளும் இயந்திரம்/புல்டோசர் ரூ.840
4.நெல் அறுவடை இயந்திரம் (சக்கரம்) ரூ. 875
5.நெல் அறுவடை
இயந்திரம்
(ரப்பர் உருளை பட்டை)
ரூ 1415

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் .

வாடகை பணத்தை அலுவலகங்களில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.

Popular posts from this blog

இந்தியாவில் சிறந்த பவர் டில்லர்ஸ் மற்றும் பவர் டில்லருக்கான SBI வாங்கி கடன் பற்றி பார்ப்போம்

power tiller machine விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வேளைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடியது இந்த பவர் டில்லர்களே . இவை பெருபாலும் மண்ணை நன்றாக உழ மற்றும் களை கட்டுப்படுத்த பயன்படுகிறது . இந்த பவர் டில்லர்கள் மூலம் நல்ல பொடி பொடியாவததுடன் நிலத்திற்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும் . நாம் இந்த கட்டுரையில் சிறந்த பவர் டில்லர்களையும் sbi வங்கி கொடுக்கும் டில்லருக்கான கடன் வசதி பற்றியும் பார்ப்போம் . 1. KMW Mega T15 Deluxe by Kirloskar கிர்லோஸ்கர் நிறுவனத்திலிருந்து பல வகையான பயன்பாட்டிற்காக சந்தைக்கு வந்துள்ள டில்லராகும் . இந்த டில்லர் பலவகையான அம்சங்களை கொண்டது , மொபைல் சார்ஜ் ஏத்தும் வசதி மற்றும் பவர் மீட்டர் உள்ளது. 15 குதிரை திறன் சக்தி கொண்ட இவை பண்ணை மற்றும் மானாவாரி நிலங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளது . குறைந்த fuel-லில் அதிக வேலை செய்யக்கூடியது . சிறந்த பிரேக் வசதியும் மெட்டாலிக் கிளட்ச் உடையது . இதில் உள்ள வசதிகள் தனித்துவமானது மற்ற டில்லர்களில் எதிர்பார்க்க முடியாது  2. Honda FJ500 Power Tiller ஹோண்டா நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்ட இந்த பவர் டில்லர்  அனைத்துவிதமான  சாக

இந்தியாவில் கிடைக்கும் ஏ .சி வசதியுள்ள டிராக்டர்களை பற்றி பார்ப்போம்

Top Five Aircon Tractors sales Information  சந்தேகமே இல்லாமல் இந்தியா விவசாய நாடு , இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்க கூடியது விவசாயம் . ஆகவே இந்தியாவின் விவசாய சந்தையை மையப்படுத்தி பல்வேறு  டெக்னாலஜி பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு விவசாயம் சார்ந்த வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன அவை பெருமளவு விவசாயிகளின் பணிச்சுமையை குறைத்து வருகின்றன . அதே சமயம் ஒரு சில தயாரிப்புகள் நாம் குளு குளு வேலை பார்ப்பதற்காக தயாரிக்க பட்டுள்ளன . உண்மைதான் சொகுசு கார்களில் இருப்பதுபோல் ட்ராக்டர்களிலும் குளு குளு வசதி வந்துவிட்டது ( 5 லச்ச ரூபாய்க்கு சாதாரண டிராக்டர் வாங்கவே நமக்கு வழியில்லை என்று நீங்கள் நினைப்பது புரிகிறது .) இருந்தாலும் விவசாயிகளின் வாழ்க்கை ஒரு நாள் மாறுமில்ல அப்ப வாங்குவோம் . இப்ப நாம் இந்த கட்டுரையில் ஏ .சி வசதி கொண்ட டிராக்டர்களை பற்றி பார்ப்போம் . இந்தியாவில் உள்ள முதல் 7 டிராக்டர்களை பார்ப்போம் - Click Here   விவசாய டிராக்டர் கடன் மற்றும் மானியம் - Click Here  1 ) மஹிந்திரா அர்ஜூன் நோவோ605 டிஐ-ஐ இதன் விலை 9.40 முதல் 9.80 லச்சம் வரை ஆகும் . ஏ .சி வச

களை எடுக்கும் கருவிகள் Part-1

 Weeder Tools Manual  களை நம்மால் தடுக்கவும் முடியாது அதை கட்டுப்படுத்தவும் முடியாது . களைகள் முளைப்பதை மட்டும் நம்மால் ஓரளவுக்கு தள்ளி போடமுடியும் . இயற்கை அல்லது செயற்கை களைக்கொல்லி தெளித்து கட்டுப்படுத்த முடியும் என்றாலும் அதில் நிலம் வளம் இழந்து போக வாய்ப்புள்ளது (இயற்கை களைக்கொல்லியில் வாய்ப்பு குறைவே என்றாலும் அடிக்கடி தெளித்தால் அதன் மூலமும் நிலம் வளம் குறையலாம் )  What's App Group Link - Click Here ஆகவே நீங்கள் களையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டியது களையெடுக்கும் கருவிகள் அதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம் . களை கட்டுப்பாட்டை மூன்று விதமாக பிரிக்கலாம் விவசாயப்பயிர்கள் , தோட்டக்கலை பயிர்கள் , வீட்டு அல்லது மாடித்தோட்டம் . இந்த மூன்றில் எதற்கு கீழ் நீங்கள் வருவீர்கள் என்று பார்த்து நீங்கள் களை எடுக்கும் கருவிகளை வாங்கலாம் . களை எடுக்கும் கருவிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம்  1) மேனுவல் வீடர்   2) பவர் வீடர்  1) மேனுவல் வீடர் A)  Hand Weeder இந்தவகை வீடர்கள் பெரும்பாலும் வீட்டுத்தோட்டம் அல்லது மாட்டித்தோட்டத்தில் உள்ள களைகளை வேருடன் எடுப்பதற்கு உதவும். உங்கள் லானில் உள